For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 159 காலி பணியிடங்கள்.. எவ்வளவு சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் 159 காலியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிப்பதற்கான செயல்முறைகளை இன்று ( ஜனவரி 11) முதல் தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் . டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சிஸ்டம் அனலிஸ்ட் (புரோகிராமிங்), சீனியர் புரோகிராமர் மற்றும் சிஸ்டம் மேனேஜர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கொல்கத்தா உயர்நீதின்றத்தில் உள்ள மேற்கண்ட காலியிட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 27ம் தேதி கடைசி நாள் ஆகும். , இந்த நியமனங்கள் ஆரம்பத்தில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் செய்யப்படும், பின்னர் படிப்படியாக நிரந்தரமாகப்படலாம்.

Calcutta High Court hiring for 159 vacancies and the recruitment process will begin on today

கொல்கத்தா உயர்நீதிமன்ற வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி:

விண்ணப்பங்களை ஆன்லைன் முறை மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் வேலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் தகவல்களுக்கு www.calcuttahighcourt.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் தவறாமல் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள், 'பொது அறிவுறுத்தல்கள் / நிபந்தனைகள்' பகுதிகளை முழுமையாக படித்து பார்த்துவிடுங்கள்

சம்பள விகிதம்:

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: நிலை -6 ரூ .22,700 முதல் ரூ .58,500
கணினி ஆய்வாளர் (புரோகிராமிங்): நிலை -16 ரூ .56,100 முதல் ரூ .1,44,300
மூத்த புரோகிராமர்: நிலை -17 ரூ .67,300 முதல் ரூ .1,73,200 வரை
கணினி மேலாளர்: நிலை -17 6,7,300 முதல் 1,73,200 வரை.

English summary
Calcutta High Court is hiring for 159 vacancies and the recruitment process will begin on January 11. The online applications are invited for filling up the following vacancies in the post of Data Entry Operator, System Analyst (Programming), Senior Programmer, and System Manager.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X