• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெச்.சி.எல் லில் சேர கோயம்புத்தூரில் நேரடி கலந்தாய்வு- ஏப்ரல் 12 ல் இன்டர்வியூ!

|

சென்னை: பிரபல மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு கோயம்புத்தூரில் நேரடிக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HCL walkin interview on April 12th at PurplePro Infotech

நிறுவனத்தின் பெயர்: ஹெச்.சி.எல்

பணியின் பெயர்: டெக்னிக்கல் சப்போர்ட் ஆபிசர்

நேர்முகத்தேர்வு நாள்: 12.04.2015

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: கோயம்புத்தூர்/ பர்பிள் ப்ரோ இன்போடெக்

காலியிடங்கள்: 200

பணியிடங்கள்: சென்னை

சம்பள விகிதம்: ஆண்டுக்கு 1.6 லட்சம் - 2.4 லட்சம்

கல்வித்தகுதி: பி.இ/பி.டெக்/பிசிஏ/பி.எஸ்.சி, பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் 2014, 2013, 2012, 2010 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இது போன்ற பிற ஐ.டி. நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் பண்ணுங்க http://bit.ly/1uajKm2

 
 
 
English summary
Greetings from Purplepro Infotech and Good News to Job Seekers and Freshers.HCL Technologies is going to conduct the interview again in our office on 12.04.15 (Sunday) .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X