For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ம்ஸ் நிறுவனத்தில் 6700 சம்பளத்தில் வேலை.. என்ன தகுதி.. விவரம்

Google Oneindia Tamil News

ராய்பூர் : எய்ம்ஸ் நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளையில் காலியாக உள்ள 142 சீனியர் ரெஸிடன்ட் (Group A)பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

Here is a good news for all applicants for AIIMS Raipur Jobs 2020

வேலை தரும் நிறுவனம்: எய்ம்ஸ் ராய்பூர்

பணியிடம்: ராய்ப்பூர்

பணி: சீனியர் ரெஸிடண்ட் (Group A)

காலியிடங்கள்: 142

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் மருத்துவத்துறையில் MD/MS/DNB /Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். DMC/DDC/MCI முடித்து மாநில மருத்துவத்துறையில் கட்டாயம் பதிவுசெய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ. 67,700

எஸ்பிஐ பேங்கில் வேலையாம்.. தமிழகத்தில் 470 வேகன்சி இருக்கு.. கரும்பு தின்ன கூலியா?..அப்ளை பண்ணுங்க!எஸ்பிஐ பேங்கில் வேலையாம்.. தமிழகத்தில் 470 வேகன்சி இருக்கு.. கரும்பு தின்ன கூலியா?..அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பக் கட்டணம்: General,EWS,OBC பிரிவினர் ரூ.1000, SC, ST, PWD, Women பிரிவினர் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2020

மேலும் விவரங்களை http://www.aiimsraipur.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து அறியலாம்.

English summary
All India Institute of Medical Sciences Raipur recruitment 2020: Here is a good news for all applicants for AIIMS Raipur Jobs 2020 . All India Institute of Medical Sciences, Raipur is going to huge number of jobs for aspirants under AIIMS Raipur Recruitment 2020 for Senior Resident Posts 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X