For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மகளிர் ஆணையத்தில் தலைவர் பணி.. அரசு பணிதான் அப்ளை செய்யுங்க!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Job opportunities in Tamilnadu State Women Commission

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து வரும் 18-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மொத்தமுள்ள 4 காலிப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம்.

10வது, டிப்ளமோ படித்தவர்களா.. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு10வது, டிப்ளமோ படித்தவர்களா.. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

இந்த இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால் சேப்பாக்கம், சென்னை- 5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

English summary
Recruitment in Tamilnadu State Women Commission for President and members post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X