• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.. 15 மாத பயிற்சிக்கு மாதம் ரூ 7000 ஊதியம்

|

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த பயிற்சி அறிவிப்பானது வெல்டர் (காஸ் அல்லது எலக்ட்ரிக்) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள 5 பயிற்சி பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Jobs in Tamilnadu State Transport Corporation Ltd

எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதற்கான பயிற்சிக் காலம் 15 மாதங்கள் ஆகும்.

இந்த பயிற்சி காலத்தின் போது ரூ 7000 முதல் 7,700 வரை ஊதியமாக கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களா.. எலக்ட்ரீஷியன் பணிக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களா.. எலக்ட்ரீஷியன் பணிக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி!

இதற்கான விவரங்களை apprenticeship.org என்ற வலைதளத்தில் சென்று பார்க்கலாம். இந்த பயிற்சியாநது தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

English summary
Job training in Tamilnadu State Transport Corporation Ltd, Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X