For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுனிலும் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தீவிரமாக தேடும் ஓலா நிறுவனம்.. செம்ம பிளான்

Google Oneindia Tamil News

புதுடில்லி: வாடகை கார் சேவையை நடத்தி வரும் ஓலா நிறுவனம் இந்தியாவில் ஒருபுறம்ட 1,400 ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டாலும், மறுபுறம் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு பணியில் அமர்த்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி (ஓஇஎம்) நிறுவனம் சமீபத்தில் விதால் ஆச்சார்யாவை அதன் புதிய மனிதவளத் தலைவராக நியமித்தது. அவர் வரும் மாதங்களில் குறைந்தது அரை டஜன் மூத்த நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளளார். இந்த விஷயத்தை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

"தற்போதைய சவாலான காலங்களில், ஒலா நிறுவனம் பணிநீக்கங்களுக்கோ அல்லது சம்பள குறைப்புக்கோ செல்லவில்லை, உண்மையில், பல்வேறு பணிகளுக்கு அதிகமானவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறது" என்று அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

கர்நாடகா: ராஜ்யசபா தேர்தல் களேபரம்- பாஜக வேட்பாளராக இனஃபோசிஸ் சுதா மூர்த்தி?கர்நாடகா: ராஜ்யசபா தேர்தல் களேபரம்- பாஜக வேட்பாளராக இனஃபோசிஸ் சுதா மூர்த்தி?

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம் "மிஷன்: எலக்ட்ரிக்" திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டப்படி வருங்காலத்தில் நாடு முழுவதும் பல பேட்டரி கார்களை களத்தில் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பேட்டரிகளை மாற்றிக்கொள்ளும் பரிசோதனை மையங்களையும் நாடு முழுவதும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்தான் ஒலா நிறுவனம் எலக்ட்ரோ-மொபிலிட்டி பிரிவில் ஏராளமானோரை பணிக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் நடக்க போகுது

நாடு முழுவதும் நடக்க போகுது

பிரிபல ஆங்கில நாளிதழ் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் அனுப்பிய மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதிலளித்துளள ஓலா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர், "ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் தேவையான பணிகளுக்கு ஆட்களை பணியமர்த்த உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி வணிகப் பள்ளிகள் மற்றும் முதன்மை தொழில்நுட்ப நிறுவனங்களில் 75 க்கும் மேற்பட்ட கேம்பஸ் இன்ட்ர்வியூ வைத்து ஆட்களை தேர்வு செய்ய போகிறது" என்றார்.

புதிய மறுமலர்ச்சி

புதிய மறுமலர்ச்சி

கடந்த ஆறு மாதங்களில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் பணியாற்றி சஞ்சய் பன் (தலைமை வணிக அதிகாரி) மற்றும் சீன வாகன உற்பத்தி நிறுவனத்தினல் இருந்து ரோஜர் லூனி (துணைத் தலைவர் வெஹிகல் இன்ஜினியரிங்) ஆகியோரை ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. ஸ்டெர்லைட் பவரில் இருந்து விலகி ஆச்சர்யா ஓலாவில் சேர்ந்திருக்கிறார். இங்கு அவர் தான் தலைமை ஹெச்ஆர் ஆக உள்ளார்.

Recommended Video

    வறுமையை போக்க.. வடை விற்கும் தஞ்சை சிறுவன்
    அதிகாரிகள் தேவை

    அதிகாரிகள் தேவை

    ஜூனியர் முதல் நடுத்தர நிலை வரையிலான மட்டங்களில் பணியாளர்களை நியமிக்க உள்ளது. பேட்டரி தொழில்நுட்பம், ஈ.வி.பவர்டிரெய்ன், வாகன பொறியியல், வணிக மேம்பாடு மற்றும் அதிநவீன மென்பொருள் போன்ற பணிகளுக்கு மூத்த அதிகாரிகளை ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஆட்களை தேடி வருகிறது.

    English summary
    Ola Electric Mobility (OEM) recently onboarded Vithal Acharya as its new human resources head and plans to hire at least half a dozen more senior executives in the coming months
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X