• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு.. தேர்வு கிடையாது.. நல்ல சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 13 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனி செயலாளர்( Private secretary), பிரிவு அதிகாரி (Section Officer) ஆகிய பதவிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Notice has been issued to fill 13 vacancies in the Central Pollution Control Board

பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.08.2021 ஆகும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் Administrative Officer (Recruitment), Central Pollution Control Board, Parivesh Bhawan, East Arjun Nagar, Shahdara, Delhi 110032 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள். வயது வரம்பு, சம்பள விவரம் என்பது உள்ளிட்ட மேலும் விவரங்களை www.cpcb.nic.in என்ற இணைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம் ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்

English summary
Notice has been issued to fill 13 vacancies in the Central Pollution Control Board. People will be selected through interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X