For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காக்னிசன்ட் நிறுவனத்தில் பெரிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு.. பணியிடம் சென்னைதானாம்!

Google Oneindia Tamil News

சென்னை: காக்னிசன்ட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Sr. Associate - Projects, Manager - Projects, Engineer Full Stack, Technology Specialist, Manager - Projects, Associate - Projects, Sr. Associate - Projects, Engineer Full Stack, Associate - Projects & Other Posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recruitment in Cognizant Techlogy Solution

பணியிடம் சென்னை என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Group Discussion, Technical Interview, Voice Assessment, HR Discussion தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சென்னை புழல் சிறையில் புதிய வேலைவாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்கசென்னை புழல் சிறையில் புதிய வேலைவாய்ப்பு... மிஸ் பண்ணாதீங்க

மேலும் விவரங்களுக்கு careers.cognizant.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று பார்க்கவும். இந்த பணிகளுக்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

English summary
Recruitment in Cognizant Techlogy Solution for various posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X