• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

செயில் நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு

|

டெல்லி: செயில் எனப்படும் இந்திய இரும்பு ஆலை நிறுவனத்தில் மருத்துவ அதிகாரிகள் 46 பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 7ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்காலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 46 பணியிடங்கள்
இடம்: கொல்கத்தா

sail medical officer recruitment 2021 : check out the details here

Medical Officer: 26 பணியிடங்கள்
Medical Specialist: 20 பணியிங்கள்

இதில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் Industrial, Occupational, Health, AFIH பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் கட்டாயம் ஆகும்.

வயதுவரம்பு: 34 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதியம்: மாதம் ரூ.24,900 - 50,500

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் துறைசார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/05/2021

மேலும் விவரங்கள் அறிய www.sailcareers.com என்ற இணையதளத்தில் காணலாம்.

English summary
Steel Authority of India Limited (SAIL) Recruitment 2021: Steel Authority of India Limited (SAIL) has invited applications for the Medical Officer and Medical Specialist posts. Interested and eligible applicants can apply for Steel Authority of India Limited (SAIL) Job Notification 2021 through the prescribed applications format on or before 07 May 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X