For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சப் எடிட்டர்கள் தேவை!

Google Oneindia Tamil News

சென்னை: ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த சப் எடிட்டர்கள் தேவை.

அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்பட அனைத்துத் துறைகளிலும் நல்ல ஞானம், மொழிபெயர்ப்புத் திறன், இணைய இதழியல் குறித்த புலமை அவசியம்.

Sub Editors wanted

குறைந்தது 2 ஆண்டு அனுபவம் இருப்பின் நலம்.

பணியிடம் - சென்னை மற்றும் பெங்களூரு.

திறமைக்கேற்ற ஊதியம்.

தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

உங்களது முழுமையான, விரிவான பயோ டேட்டாவை, உங்களது முந்தைய படைப்புகளின் இணைப்புகளையும் சேர்த்து அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]

English summary
Sub Editors wanted for various sections of Oneindia Tamil. Qualified candidates can apply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X