For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு.. 30000 சம்பளம்.. விண்ணப்பப்படிவம் உள்ளே!
சென்னை: தமிழக வனத்துறையில் Junior Research Fellow பணியிடத்தினை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை வண்டலூரில் உள்ள உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் காலியாக இருக்கும் Junior Research Fellow பணியிடத்தினை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12/01/2021
வயது வரம்பு 28 வயது
கல்வி தகுதி: m.v.sc in anptomy அல்லது m.sc in wildlife biology or zoology
இந்த நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை கீழே உள்ள பிஎடிஎப் பைலை பாருங்கள்
Comments
English summary
tamilnadu forest department job 2021: recruitment of junior research fellow (01 -post) at AIWC, vandalur. apply last date 12.01. 2021 5pm.