For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு.. ஏராளமான பணியிடங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பொறியியல் பிரிவு பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

tamilnadu Rural Development and Panchayat Department jobs

பணி: பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர்

காலிப்பணியிடங்கள்: 2616

கல்வி தகுதி: Diplamo in civil engineering (தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப்படாது)

வயது: நியமனம் செய்யப்படும் ஆண்டில் ஜூலை மாதம் 1ம் தேதி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நேரடி நியமனம் மூலம் நிரப்ப பட உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 777

பணியிடங்கள்: தமிழகம் முழுவதும்

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அல்லது நேரடியாகவோ சென்று கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய அந்தந்த மாவட்ட இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://tnrd.gov.in/ இந்த இணையதளத்திலும் பார்க்கலாம்.

இதனிடையே சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் 5.11.2020 முதல் 30.11.2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 30 வயது, பிற்ப்டுத்தப்பட்டவர்கள்., பட்டியல் இனத்தவர்களுக்கு வயது வரம்பு 53 வயது.

மொத்த காலியிடம் : 23

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

தேவைப்பட்டால் எழுத்து தேர்வு நடத்தப்படும்.

English summary
Vacancies have been announced through direct appointment to the post of Observer / Bachelor of Engineering in the Engineering Division of the Rural Development and Panchayat Department functioning under the Government of Tamil Nadu. Those who have the will can apply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X