For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10வது, டிப்ளமோ படித்தவர்களா.. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு

Google Oneindia Tamil News

கரூர்: 10வது மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுளளது. விண்ணப்பிக்க டிசம்பர் 28ம் தேதி கடைசி நாளாகும்.

வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL-Tamil Nadu Newsprint and Papers Limited)

விண்ணப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpl.com

TNPL Recruitment 2021: who can apply this jobs , check details

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு

என்ன பணி: Semi-Skilled

காலியிடங்கள் எத்தனை: 84
கல்வித்தகுதி : 10th, Diploma
மாதம் ஊதியம் எவ்வளவு: ரூ.40,949 - 47,459/-

சூப்பர் சம்பளம்.. திருவண்ணாமலையில் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்சூப்பர் சம்பளம்.. திருவண்ணாமலையில் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள்

எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்: 35 ஆண்டுகள்

பணி செய்ய வேண்டிய இடம் : திருச்சி

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: நேர்முகத்தேர்வு முறை

விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க முகவரி:

முகவரி CHIEF GENERAL MANAGER-HR
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT,
TAMILNADU.

விண்ணப்ப கட்டணம் இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி : 03 டிசம்பர் 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 18 டிசம்பர் 2020
Receipt of Hard Copy of the Application Form : 24 டிசம்பர் 2020

English summary
It has been announced that 10th and Diploma holders can apply for jobs in Tamil Nadu Newsprint and Papers Limited. The last day to apply is December 28th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X