For Daily Alerts
Just In
ஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா?
தோழி 1 : ஏன்டி! உன் வீட்டுக்காரர் அடிக்கடி party னு போறாரே, நீ ஒன்னும் சொல்ல மாட்டியா😲?
தோழி 2 : அதை ஏன்டி கேட்கற! இன்னிக்கு கூட party னு சொன்னாரு! நான் கடுப்புல பேசாம மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தேன். மௌனமே சம்மதத்துக்கு அறிகுறினு கிளம்பிட்டார் டி பாவி மனுஷன்!
- பூவிழி
Comments
English summary
This is a joke sent by our reader to Oneindia Tamil.