For Daily Alerts
Just In
செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி!
கணவர் : செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி
மனைவி : 😡😡
கணவன் : நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன் முறைக்கிற...??
மனைவி : அது தோசை
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!