For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாடீ, எனக்கொரு பீப்பி வேணும்...!

|

மகன்: அப்பா எனக்கு பீப்பி வாங்கித் தர்றீங்களா..?

அப்பா: மாட்டேன்... நீ எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணுவ

மகன்: இல்லப்பா... எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் நான் அதை ஊதுறேன்!

அப்பா: ?!?!

English summary
Daddy i want Visil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X