For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெளிவா தெரியுதா மாமா?

By Mayura Akilan
|

கடை வீதியில் நடந்து போகும் போது கணவனிடம் பேச்சுக்கொடுக்கிறாள் மனைவி.

மனைவி: மாமா நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?

கணவன்: சட்டுன்னு யோசிக்காமல்... கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!

மனைவி: அந்தா... நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''

கணவன்: என்னா... மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது....ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?

மனைவி: அது ஒண்ணும் இல்ல மாமா... கண் பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்னு சொன்னீங்களே..! ஆனா... இந்த மாதிரி பொண்ணுங்க யாராவது போகும்போது கண்ணை மூடாம பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணேன்..

கணவன் : மைண்ட் வாய்ஸ்சில்...இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதோ?

English summary
husband and wife joke... wife test husband eye vision sight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X