For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்.. ஓகே

Google Oneindia Tamil News

சென்னை: எப்போதும் மனைவி கூட போட்டி போடும் போது ஒரு முறைக்கு 100 முறை யோசிக்கணும். இல்லாவிட்டால் பல்ப் வாங்குவது நிச்சயம்.

Recommended Video

    மனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்

    ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் கையில் தொடாமல் அதில் போட்ட பால்பாயிண்ட் பேனாவை எடுத்தால் பணம் கொடுப்பதாக மனைவியிடம் கணவர் கூறுகிறார்.

    Joke video says that how wife is clever than husband

    ஆனால் மனைவியோ நான் நிச்சயம் ஜெயித்து விடுவேன். பணத்தை கொடு என கேட்கிறார். அதற்கு கணவரோ இவர் எங்கே ஜெயிக்க போகிறார் என்ற நமட்டு சிரிப்புடன் முதலில் பேனாவை எடு பின்னர் பணம் தருகிறேன் என்றார்.

    உடனே மனைவி கையில் ஒரு குவளையில் தண்ணீருடன் வந்தார். உடனே அதை பாட்டிலில் ஊற்றினார். பேனாவும் தண்ணீரில் மிதந்து வெளியே வந்தது. அதை பாட்டிலில் கைப்படாமல் எடுத்துக் கொடுத்து கணவரிடம் இருந்து காசை வாங்கிச் செல்கிறார். கணவரோ போச்சே போச்சே என்ற பாணியில் பரிதாபமாக பார்க்கிறார்.

    English summary
    A video which gives laughter and says message to other husbands that we should think 100 times before compete with wife.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X