For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மச்சி வாழ பிடிக்கலாடா..

வாட்ஸ் ஆப்பில் சிரிக்க வைக்கும் வகையில் ஏராளமான கலக்கல் ஜோக்குகள் வலம் வருகின்றன.

|

சென்னை: வாட்ஸ் ஆப்பில் ஏராளமான கலக்கல் ஜோக்குகள் வலம் வருகின்றன. கணவன் மனைவி, நண்பர்கள், ஆண் பெண், டாக்டர் நோயாளி என விதவிதமான ஜோக்குகள் நாள்தோறும் சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக பகிரப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த ஜோக் ஒன்றை உங்களுக்காக...

நண்பன் 1 : மச்சி வாழ பிடிக்கலாடா..

நண்பன் 2 : வாழ பிடிக்கலன்னா தென்ன மரம் வைக்க வேண்டியது தான..

English summary
Jokes are roaming on whats app and internet. This is one of those. Joke about two friends serious talk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X