For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓ.. சேலையைதான் பார்க்கணுமா...?... சொல்லவே இல்லே!!

|

வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு ஜோக்.

ஜவுளிக் கடையில் கணவனும் மனைவியும்.. அவர்களின் சம்பாஷனை!

மனைவி : "இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..?"

கணவர் : "ஒண்ணு., ரெண்டு ஓ.கே.."

மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..

மனைவி : "ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...?"

கணவர்: "ம்ஹூம்... நல்லா இல்ல..!"

மனைவி : "இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..?"

கணவர் : "சுமார் தான்....!"

கொஞ்ச நேரம் கழித்து

மனைவி : "இந்த 59-ம் பக்கம் பாருங்க.."

கணவர் : "ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை.. மூக்கு சப்பையா இருக்கு..!"

மனைவி : "என்னாது மூக்கு சப்பையா இருக்கா..?"

Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..

மனைவி: "அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "

கணவர் : "ஓ.. சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்ல...!

English summary
Oh honey, you failed to say, so!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X