For Daily Alerts
Just In
”கொஞ்சம் போட்டு குடுங்க முதலாளி”
ராமு: முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி: கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
Comments
English summary
owner-worker joke
Story first published: Saturday, March 1, 2014, 16:19 [IST]