For Daily Alerts
Just In
"மம்மி நியூ" "அப்பா 2" "ஒய்ஃப் நியூ" "ஒய்ஃப் 2" என்னங்கடா இது..??!
சென்னை: ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று போன் நம்பர்கள் பயன்படுத்தினால் அவர்களின் பெயர் வித்தியாசமாக உறவினர்களின் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாள்தோறும் முளைக்கும் போன் நெட்வொர்க்குகள் தொழில் போட்டிக் காரணமாக சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதனால் ஒரே நபர் 2 அல்லது 3 நம்பர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் குறைந்தது 2 நம்பர்களாவது பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நம்பரையும் பதிவு செய்துள்ள பெயர்களை பார்த்தால் கொஞ்சம் காமெடியாகத்தான் உள்ளது..
உதாரணமாக சில
"Mummy new"
"Appa 2"
"Wife new"
"Wife 2"
"Mother in Law Jio"
ஆனால் இது புதுசு
" Husband temporary "
அடக்கடவுளே...
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!