For Daily Alerts
Just In
ப்ளீஸ் மானேஜர், அந்த மையை என் தலைல தடவுங்களேன்!
கஸ்டமர்: சார், நீங்க விரல்ல வைக்கற மை, சோப்பு போட்டு கழுவினா போய்டுமா..?
மானேஜர்: இல்ல போகாது.
கஸ்டமர்: அப்போ ஷாம்பூ போட்டு கழுவினா..?
மானேஜர்: இல்ல அப்பவும் போகாது..!
கஸ்டமர்: எவ்ளோ நாளைக்கு அப்டியே இருக்கும்?
மானேஜர்: ஒரு ஆறு மாசமாவது இருக்கும்.
கஸ்டமர்: அப்போ அந்த மையை கொஞ்சம் என் தலைல தடவி விடுங்க சார்... எந்த டை அடிச்சாலும் நாலே நாள்ல திரும்ப வெள்ளை முடி தெரிய ஆரம்பிச்சிடுது..!
மானேஜர்: !?!?!
Comments
English summary
Please apply the ink in my hair manager
Story first published: Thursday, November 17, 2016, 15:44 [IST]