For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடவுளே... நான் ஹிஸ்ட்ரில ரொம்ப வீக் !

|

மாணவன்: கடவுளே 3வது உலகப் போர் நடக்கக்கூடாது

கடவுள்: ஏன், உலகத்தின் மீதும், உன் நாட்டின் மீதும் உனக்கு அவ்வளவு அன்பா?

மாணவன்: அதெல்லாம் இல்ல... ஏற்கனவே நான் வரலாற்றுப் பாடத்துல வீக். இதுல புதுசா இந்தப் போரைப் பத்தியும் படிக்க முடியாது.

கடவுள்: !?!?!

English summary
Please I don't want 3rd world war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X