For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ரீ செக்ஸ் டுநைட்..! (+18)

Google Oneindia Tamil News

அது ஒரு பார்.

குடிக்கப் போயிருந்தான் ஒருவன்.

போன இடத்தில் கண்ணில் பட்டார் அந்த பார் கேர்ள். பார்த்ததுமே பையனுக்கு காதல் உணர்வு வந்து விட்டது.

Free sex tonight

நட்பாகிட விரும்பி உன்னுடைய போன் நம்பர் என்ன என்று கேட்டான்.

அப்பெண் சொன்னாள்... "செக்ஸ் செக்ஸ் செக்ஸ் ப்ரீ செக்ஸ் டுநைட்"

ஆ.. வாவ் என்று வாயை அகல திறந்து ஆச்சரியம் காட்டினான் நம்பரைக் கேட்டவன்.

அதைப் பார்த்து கூட வந்த நண்பன், வாயைப் பிளந்தவன் தலையைத் தட்டி அடேய் அது சீனப் பொண்ணு.. வாயில் நம்பர் அப்படித்தான் வரும்.. அது சொன்னது.. 6663629 என்றான்!

English summary
Free sex tonight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X