For Daily Alerts
Just In
நீ சமையல்காரியை நிறுத்து.. நான் தோட்டக்காரனை நிறுத்துறேன்...!
கணவனும் மனைவியும் மாதாந்திர பட்ஜெட் குறித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் சில செலவுகள் குறித்து வாக்குவாதம் மூண்டது.
கணவன் - நீ மட்டும் ஒழுங்கா பொண்ணா லட்சணமா நடந்துக்கிட்டா சமையல்காரியை நான் நிறுத்தி விடுவேன்.
மனைவி: அதே மாதிரி நீங்களும் ஆம்பளையா லட்சணமா இருந்தா நானும் தோட்டக்காரனை நிறுத்தி விடுகிறேன்...!
Comments
English summary
Husband and wife clash
Story first published: Wednesday, December 17, 2014, 18:34 [IST]