• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்வீட் ஹார்ட்.. ஆமா.. நீ ஏன் சீனப் பெண் மாதிரி இருக்குற?

Google Oneindia Tamil News

சென்னை: சோனு என்ற காதலனுக்கும் அவர் காதலிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலும், காதலன் அடித்த டைமிங் ரிப்ளேயையும் இந்த உரையாடலில் பார்ப்போம்.

சோனுவும், அவர் காதலியும் ஒரு பூங்காவில் சந்தித்துக் கொண்டார்கள். தனது காதலி வழக்கமான இந்திய பெண்களைவிட சற்று வித்தியாச முக அம்சம் கொண்டவர் என்பதை சோனு ரொம்ப நாளாகவே கவனித்து வந்தார். இன்று நல்ல மூடில் இருக்கும்போது கேட்டுவிட வேண்டியதுதான் என முடிவு செய்து கொண்டார். இதோ என்ன நடந்தது என பாருங்கள்:

Tamil Joke: Lovers talking of family

சோனு: உன்னை பார்த்தால், சீனப் பெண்ணின் சாயல் தெரிகிறதே. ஏன் அப்படி இருக்கிறாய்?

காதலி: என் தந்தை சீனாவைச் சேர்ந்தவர். ஒருவேளை அவர் முகசாயல் இருக்கும்.

சோனு: அடிப்பாவி.. சொல்லவே இல்ல.. ஒருமுறை கூட அவரை எனக்கு அறிமுகப்படுத்தவில்லையே?

காதலி (சோகமாக): அவர் இப்போது இந்த உலகில் இல்லை.. நான் பிறந்த 2 வருடங்களிலேயே
இறந்துவிட்டாராம்.

சோனு (யோசனையுடன்): ஆமா.. ஆமா.. சீன பொருட்களுக்குத்தான் நீண்ட ஆயுசு கிடையாதே!

சோனு சொன்னதை கேட்ட காதலி, சோகத்தை மறந்து கொல்லென சிரிக்க.. அந்த இடமே ஆரவாரமாக மாறியது.

English summary
Tamil Joke: Sonu and his lover talking about her father who was a chinese.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X