For Daily Alerts
Just In
என்னா ஒரு கொலைவெறி..!
கணவர்: ஆடிட்டர் சார், எனக்கு ஒரு டவுட்டு..
ஆடிட்டர்: வாட் சார்?
கணவர்: என் மனைவி அக்கவுண்ட்ல 5 லட்ச ரூபாய் டெபாசிட் பண்ணிட்டேன்... அவளை கைது பண்ண இது போதுமா... இல்ல இன்னும் எக்ஸ்ட்ரா எதுவும் டெபாசிட் பண்ணனுமா...?
ஆடிட்டர்: !?!?!
Comments
English summary
What an idea husband ji.
Story first published: Thursday, November 17, 2016, 12:04 [IST]