For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக் பாஸ் 2 : அவசரப்பட்டு அந்தக் கண்ணாடிய ஏண்டா கழட்டுன..?

பிக் பாஸ் சீசன் 2 பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக மும்தாஜ் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் அந்தப் பேயை வைத்து எபிசோட்கள் ஓட்டப்படலாம்.

இது ஒருபுறம் இருக்க போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் ஜாலியாக செல்லப்பெயர் வைத்து அழைத்துக் கொள்கின்றனர். அந்தவகையில் பொன்னம்பலத்தை பாலாஜி முயல் என்று கூப்பிட்டதைப் பார்த்து நமக்கு கண்ணெல்லாம் வேர்த்துடுச்சு.

இது போன்று பிக் பாஸ் வீட்டில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

bigboss-2-tamil-memes-on-contestants
bigboss-2-tamil-memes-on-contestants
bigboss-2-tamil-memes-on-contestants
bigboss-2-tamil-memes-on-contestants
bigboss-2-tamil-memes-on-contestants
English summary
These are some memes on Bigg boss 2 tamil programme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X