For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிக்பாஸ் 2 : அமைதி.. அமைதியோ அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிக் பாஸ் 2...நெட்டிசன்ஸ் அலுப்பு!- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களில் மிகவும் வயதானவர் வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன் தான்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் கம்பீரமாகத் தோன்றிய அவர், பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு விழிக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. கடந்த முறை ஓவியாவிற்கு ஆரம்பித்தது போல், இம்முறை இவருக்கும் ஆர்மி ஆரம்பித்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

    இந்தச் சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் அவர் படும் பாடுகளைப் பார்த்து நம் மனதில் தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...

    bigboss 2 tamil memes on ananth vaidyanathan

    bigboss 2 tamil memes on ananth vaidyanathan

    bigboss 2 tamil memes on ananth vaidyanathan

    bigboss 2 tamil memes on ananth vaidyanathan
    English summary
    These are some memes on Bigboss 2 Tamil contestant Ananth vaidyanathan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X