For Quick Alerts
For Daily Alerts
Just In
மழை, புயல்னு லீவு விட்டப்பலாம் எங்கள கண்டுக்கல.. இப்ப மட்டும் பங்கு கேட்டு வந்துட்டியே குமாரு!
மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்காக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 GB டேட்டா இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மழை பெய்கிறது என விடுமுறைக் கொடுத்தாலே சமூகவலைதளங்களில் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் நம் மாணவர்கள். இப்போது தினமும் இரண்டு ஜிபி டேட்டா இலவசம் என்றால் விடுவார்களா?
இதோ நம் பங்கிற்கும் சில ஜாலி மீம்ஸ்கள்...
Comments
English summary
These are some jolly memes collection on 2GB free for college students.
Story first published: Sunday, January 10, 2021, 13:26 [IST]