ஒரு ஆடி மாசத்துக்கே இப்டி சலிச்சுக்கிறாங்க.. இங்க எங்களுக்கு 30 வருசமா ஆடி மாசம்தான் சார்!
சென்னை: ஆடி மாதம் பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், புதுமனைவியை பிரிந்திருக்கும் சோகத்தை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் புதுமாப்பிள்ளைகள்.
ஆடி மாதம் என்றால் திருமணமாகி பல ஆண்டுகள் ஆனவர்களுக்கு ஞாபகத்திற்கு வருவது தள்ளுபடி. ஆடி மாதத் தள்ளுபடியிலேயே தீபாவளி, பொங்கலுக்கு புது ஆடைகள் எடுத்து வைத்துக் கொண்டால் செலவு குறையும் என்பது அவர்களது கருத்து. அதனாலேயே ஆண்டுதோறும் ஆடி எப்போது வரும், தள்ளுபடி எப்போது போடுவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஏன் தான் இந்த ஆடி மாதம் வந்ததோ என நொந்து கொள்வார்கள் புதுமணத் தம்பதிகள். புதிதாக திருமணமாகி, தங்களுக்கென ஒரு குடும்பம் என புது வாழ்க்கையை ஆரம்பிக்கும் நிலையில், ஆடி மாதத்தைக் காரணம் காட்டி பெற்றோர் பிரித்து வைத்து விடுவதே அவர்களது சோகத்திற்கு காரணம்.
இப்படியாக எதிர்பார்ப்பு, எதிர்ப்பு என கலவையான ஆடி மாதத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். குறிப்பாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் புதுமணத் தம்பதிகள்தான் அவர்களது கண்டெண்ட்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications