
நீங்க ரெண்டு பேரு மட்டும் போதும்.. பாதி ஞாயிற்றுக்கிழமையே முடிஞ்சி போய்டுது!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது என மீம்ஸ் போட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

வார நாட்களில் எல்லோருக்கும் பிடித்த கிழமை என்றால், அது ஞாயிற்றுக்கிழமைதான். மற்ற ஆறு நாட்களும் ஓடியாடி உழைப்பதே, ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுக்கலாம் என்றுதான்.
புதுச்சேரி அரசியலில் ஆடுபுலி ஆட்டம்- பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறும் 3 சுயேட்சைகள்?
ஆனால் அந்த நாள் மட்டும், மற்ற நாட்களைவிட ரொம்பவே சீக்கிரமாக முடிந்து விடுகிறது என்ற கவலை எல்லோருக்கும் உள்ளது..

அதிலும் பெரும்பாலானோருக்கு கறிக்கடையிலும், முடி வெட்டும் கடையிலுமே பாதி பொழுது முடிந்து விடுகிறது. மீதிப் பொழுது மதியானம் தூங்கி எழுந்தால் காலியாகி விடுகிறது. இப்படி ஞாயிறு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விடுகிறதே என்ற கவலையில் மீம்ஸ்களாக போட்டு வருத்தப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
