For Quick Alerts
For Daily Alerts
Just In
வாரத்துல என்னவிட மற்ற கிழமைகள் தான் மகிழ்ச்சியா இருக்காங்க போல..!
சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், அதையொட்டி பல மீம்ஸ்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

கொரோனா என்ற வார்த்தையை கேட்ட உடனே நமக்கு டக்கென நினைவுக்கு வருவது மாஸ்க்கும், லாக்டவுனும் தான். அந்த அளவுக்கு இரண்டும் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

அதுவும் 2022 பிறந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால், ஊர் சுற்றுவதில் அர்வம் கொண்ட பலரும் வீட்டிலேயே அடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 'மறுபடியும் முதலில் இருந்தா' என நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு புலம்பி வருகின்றனர்.

அப்படி இணையத்தில் தீயாக பரவி வரும் மீம்ஸ்களில் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Comments
English summary
These are some jolly memes collections on Sunday full lockdown.
Story first published: Sunday, January 9, 2022, 10:44 [IST]