For Quick Alerts
For Daily Alerts
Just In
சன்டே ஸ்டேட்டஸ்ல பிரியாணி வெச்சுட்டு.. கமுக்கமா சாம்பார் சாப்டுறது சகஜம் தான!
சென்னை: முழு ஊரடங்கின் காரணமாக வாய்க்கு ருசியாக அசைவம் சாப்பிட முடியாமல் தவிக்கும் அசைவப் பிரியர்களை மேலும் வெறுப்பேற்றும் வகையிலான மீம்ஸ்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலோரின் வீடுகளில் அசைவம் தான் பிரதான உணவாக இருக்கும். ஆனால் இன்று முழு ஊரடங்கு என்பதால் பலரது வீடுகளில் சைவம் தான். அப்படி ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாக விதியே என நினைத்து சைவம் சாப்பிடும் அசைவப் பிரியர்களின் மனக்குமுறல்களை ஜாலி மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

ஷாக் அடிக்கும் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்!
அந்த மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்காக..

Comments
English summary
These are some jolly memes collection on sunday lockdown and non vegetarian lovers.
Story first published: Sunday, January 9, 2022, 11:05 [IST]