• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணமும் வீக் எண்ட்டும் ஒண்ணுதான்.. வர்றதும் தெரிய மாட்டேங்குது.. போறதும் தெரிய மாட்டேங்குது!

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கமாக ஞாயிற்றுக்கிழமையை மட்டும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும் நம் மீமர்கள், இம்முறை வித்தியாசமாக சனிக்கிழமையையும் கூட்டு சேர்த்துள்ளனர். இதனால் வீக் எண்ட் எனப்படும் வார இறுதிநாட்கள் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

குறிப்பிட்ட துறைகளைத் தவிர, உழைப்பவர்கள் எல்லோருக்கும் சனி, ஞாயிறு என வார இறுதிநாட்கள் இரண்டுமே விடுமுறையாக அமைவதில்லை. அதனால்தான் ஞாயிறுக்கு இருக்கிற முக்கியத்துவம், பெரும்பாலும் சனிக்கிழமைக்கு இருப்பதில்லை. ஆனால் வளர்ந்து வரும் ஹீரோவாக சமீபகாலமாக அவ்வப்போது சனிக்கிழமைகள் மீம்ஸ் கண்டெண்ட்டுகளாக மாற ஆரம்பித்துள்ளது.

 Pongal memes.. இதை மாடுனு நம்ப வைக்கறதுக்குள்ள.. நான் பட்ட அவஸ்தை இருக்கே.. கலக்கல் மீம்ஸ் Pongal memes.. இதை மாடுனு நம்ப வைக்கறதுக்குள்ள.. நான் பட்ட அவஸ்தை இருக்கே.. கலக்கல் மீம்ஸ்

இதன் அடுத்தகட்டமாக இந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டையும் சேர்த்து வீக் எண்ட் மீம்ஸ்கள் அதிகம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. வீக் எண்ட் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என ஒரு தரப்பு ஜாலியோ ஜிம்கானா என மீம்ஸ்களைப் பகிர்ந்து வர, மற்றொரு தரப்போ ஞாயிறு மாதிரியே சனிக்கிழமையும் சாப்பாடு, தூக்கம் இதுதவிர வேறு எந்தப் பிளானும் எங்களுக்கு இல்லை என மீம்ஸ்களில் பதிலடி கொடுத்து வருகின்றன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Funny memes collection on weekend
Funny memes collection on weekend
Funny memes collection on weekend
Funny memes collection on weekend
Funny memes collection on weekend
Funny memes collection on weekend

English summary
These are some jolly memes collections on weekend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X