For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனீங்க... சோனமுத்தா எல்லாம் போச்சா!

ஆன்லைனில் மது விற்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெத்தாக சுற்றித்திரிந்த குடிமகன்கள், இன்று காலையில் இருந்து சப்தநாடியம் ஒடுங்கிப்போய் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். யாராவது ஆன்லைனில் சரக்கு வாங்கி தருவார்களா என தேடுதல் வேட்டையில் பலர் இறங்கியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக சில ஜாலி மீம்ஸ்கள் இதோ உங்களுக்காக...

Funny memes on tasmac shops online purchase in Tamilnadu
Funny memes on tasmac shops online purchase in Tamilnadu
Funny memes on tasmac shops online purchase in Tamilnadu
Funny memes on tasmac shops online purchase in Tamilnadu
English summary
These are some funny memes on liquor sales in tasmac shops through online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X