For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் வந்துட்டேனு சொல்லு... எப்டி போனேனோ அதே மாதிரி திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: 43 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

ஆனால் இது எது பற்றியும் கவலைப்படாமல் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சரக்கு வாங்கி குடித்து, போதை ஏற்றிக்கொண்டார்கள் மதுப்பிரியர்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.172.59 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

இதோ அது பற்றிய ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...

Funny memes on tasmac shops opening in Tmailnadu
Funny memes on tasmac shops opening in Tmailnadu
Funny memes on tasmac shops opening in Tmailnadu
Funny memes on tasmac shops opening in Tmailnadu
English summary
These are some funny memes on tasmac shops opening in Tmailnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X