For Daily Alerts
Just In
ஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி நள்ளிரவு முதல் அமலாக உள்ளது. விலைவாசி உயராது என்று ஆள்பவர்கள் சொன்னாலும் சில பொருட்களின் விலை உயரவே செய்யும்.
ஜிஎஸ்டி பற்றி பலருக்கும் தெரியவில்லை. வரி அமல் படுத்தப்பட்டாலும் பல நிறுவனங்கள், வணிகர்கள் அதற்கு தயாராகவே இல்லை. அதற்கான மென்பொருள் தயாராக இல்லை என்பதே உண்மை.
ஜிஎஸ்டி பற்றி சமூக வலைத்தளங்களிலும் பலரும் பேசி வருகின்றனர். நாமும் சில மீம்ஸ்களை போட்டுள்ளோம்.

ஜிஎஸ்டி என்றால் என்ன? தெரியுமா உங்களுக்கு?
குட் நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர்... அம்புட்டுதேன்...

ஜிஎஸ்டி: சினிமா டிக்கெட் விலை எவ்வளவு அதிகரிக்கும் தெரியுமா?
சும்மாவே தியேட்டருக்கு ஒரு பயலும் வரமாட்டான்... இனி சுத்தம் !

ஜிஎஸ்டியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
நம்பிட்டோம் தாயி... நம்பிட்டோம்!!

ஒரே தேசம் ஒரே வரி... அதான் ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியால மக்களுக்கு நல்லதா? கெட்டதா?

ஜிஎஸ்டி கடலை மிட்டாய்க்கு 18% பீட்சாவுக்கு 5% வரி தெரியுமா?
நான் சொல்லலை... இனி பீட்சா நிறைய பேர் சாப்பிடுவாங்கன்னு...