For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பாட்டி செத்து போச்சு சார்.. எங்க இருந்துடா வர்றீங்க".. பின்னி எடுக்கும் இந்தியா - அமெரிக்கா மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு செயலுக்கு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் எந்த மாதிரியான எதிர்வினைகள் ஆற்றப்படுகிறது என்பதை பார்ப்போம்.

அமெரிக்காவில் செய்யும் ஒரு விஷயத்தை இந்தியாவில் எப்படி செய்வார்கள் என அன்றாடம் நடக்கும் விஷயம் குறித்து சமூகவலைதளங்களில் ஒப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தற்போது டிரென்டிங்கில் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பெண் யாரையாவது காதலிக்கிறேன் என்றால் அதற்கு பெற்றோர் அப்படியா யார் அந்த பையன் என்பார்கள்.

ஆனால் இந்தியாவில் அப்படி சொன்னால், துடைப்பம் துண்டு துண்டாக உடைந்திருக்கும். என்ன மாதிரியான செயலுக்கு இரு இடங்களிலும் எந்த மாதிரியான ரியாக்ஷன் என்பதை பார்ப்போம்.

மொக்க கீ சலாம்

மொக்க கீ சலாம்

அமெரிக்காவில்: நீங்கள் ஒரு அற்புதம்
இந்தியாவில்: அண்ணா நீ மொக்க கீ சலாம்... குவ்வா கி குலாம் அண்ணா

புது பேட்டரி

புது பேட்டரி

அமெரிக்காவில்: ரிமோட் வேலை செய்யாவிட்டால் புது பேட்டரி பொருத்த வேண்டும்.

இந்தியாவில்: கையில் ரிமோட்டை அடித்து பார்ப்பது

இந்தியாவில் எப்படி

இந்தியாவில் எப்படி

பள்ளிகளில் மாணவர்கள்
அமெரிக்காவில்: குட் மார்னிங் சார்
இந்தியாவில்: கு........ட்......மா...ர்...னி.....ங்....சா......ர்

பாட்டி செத்து போச்சு

பாட்டி செத்து போச்சு

லீவு லெட்டர்
அமெரிக்காவில்: நண்பர்களுடன் வெளியே செல்வதால் விடுப்பு வேண்டும்
இந்தியாவில்: பாட்டி செத்து போச்சு

மாட்டு கோமியம்

மாட்டு கோமியம்

கொரோனாவிலிருந்து காப்பது எப்படி?

அமெரிக்காவில்: தடுப்பு மருந்தை போட்டு கொள்கிறார்கள்
இந்தியாவில்: மாட்டு கோமியம் குடிக்கிறார்கள்.

அப்பன் புத்தி

அப்பன் புத்தி

குழந்தைகள் சேட்டை செய்தால்.........

அமெரிக்காவில்: அட கடவுளே என்னா இனிமை , என்னா அழகு
இந்தியாவில்: அப்பன் புத்தி அப்படியே வந்திருக்கு...

100 வருஷம் வாழனும்

100 வருஷம் வாழனும்

அமெரிக்காவில்: நாம் பிரிந்து விடலாமா
இந்தியாவில் : உன் கூட நூறு வருஷம் வாழனும் கவுதம்

தெரபிஸ்ட்

தெரபிஸ்ட்

மன உளைச்சலை கையாள்வது எப்படி...

அமெரிக்காவில்: தெரபிஸ்டிடம் போகலாம்
இந்தியாவில்: அம்மா: என்னடா பன்ற தனியா வீட்டுக்கு வராம

நான்: மா நான் டிப்ரஷன்ல இருக்கேன்

அம்மா: சரி 7 மணி வரைக்கும் அங்க இருந்துட்டு வா

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

அமெரிக்காவில்: எடிசன் ஒரு விஞ்ஞானி
இந்தியாவில் : செல்லூர் ராஜூதான் விஞ்ஞானி

English summary
Here are the some memes which compares some actions in America and India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X