For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருடா பக்கத்து வீட்டுல ஏதோ சண்டை சரியா கேக்க மாட்டேங்குது.. கலகலக்கும் இந்தியா- அமெரிக்கா மீம்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இருடா பக்கத்து வீட்டுல ஏதோ சண்டை போல், சரியா கேக்க மாட்டேங்குது என இந்தியா- அமெரிக்கா மீம்ஸ் கலகலக்கிறது.

அமெரிக்காவில் செய்யும் ஒரு விஷயத்தை இந்தியாவில் எப்படி செய்வார்கள் என அன்றாடம் நடக்கும் விஷயம் குறித்து சமூகவலைதளங்களில் ஒப்பீடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தற்போது டிரென்டிங்கில் உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பெண் யாரையாவது காதலிக்கிறேன் என்றால் அதற்கு பெற்றோர் அப்படியா யார் அந்த பையன் என்பார்கள்.

ஆனால் இந்தியாவில் அப்படி சொன்னால், துடைப்பம் துண்டு துண்டாக உடைந்திருக்கும். என்ன மாதிரியான செயலுக்கு இரு இடங்களிலும் எந்த மாதிரியான ரியாக்ஷன் என்பதை பார்ப்போம்.

அம்மா

அம்மா


அமெரிக்காவில்: என்னால் ஒரு பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தியாவில்: அம்ம்ம்மா..............

பக்கத்து வீட்டு சண்டை
ரொம்ப சத்தமா இருக்கு

ரொம்ப சத்தமா இருக்கு

ரொம்ப சத்தமா இருக்கு

பக்கத்து வீட்டில் சண்டை நடக்கும் போது
அமெரிக்காவில்: அம்மா, ரொம்ப சத்தமா இருக்கு ஜன்னலை மூடுங்கள்.

இந்தியாவில்: கொஞ்சம் அமைதியா இருடா பக்கத்து வீட்ல ஏதோ சண்டை என்னன்னு தெளிவா கேக்கலை!

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

மகன்: அப்பா நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவள் என்னை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டாள்.
தந்தை: ரொம்ப நல்ல விஷயம். அந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தி வை.

இந்தியாவில்: தர்ம அடி விழுந்திருக்கும் பையனுக்கு...

எவ கூட சுத்திட்டு வர்ர

எவ கூட சுத்திட்டு வர்ர

கணவர் வீட்டுக்கு லேட்டாக வந்தால்

அமெரிக்காவில் என்ன செல்லம்.. ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க, நான் காபி போட்டு எடுத்துனு வரவா

இந்தியாவில்: எவ கூட போய்ட்டு வரே?

தந்தையின் ரியாக்ஷன்

தந்தையின் ரியாக்ஷன்

பெண்: அப்பா நான் ஒரு பையனை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்து கொண்டேன்.
தந்தை: அப்படியா நல்லது மகளே
இந்தியாவில்: தந்தை இடிந்து போய் உட்கார்ந்திருப்பார்.

English summary
Here are the comparison of memes of different incidents in India and America.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X