For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருஷம் பூராம் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணிட்டு இப்ப வந்து.. நியூ இயர் மீம் களேபரங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: வருஷம் பூராம் ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ணிட்டு இப்ப வந்து காலண்டர் கேக்குதோ காலண்டர் என நியூ இயர் மீம்கள் ரணகளப்படுத்துகின்றன.

நாளை ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. வழக்கமாக புத்தாண்டையொட்டி கோயில் குளத்துக்கு செல்வதும், நியூஇயர் ரிசொலுஷன் எடுப்பதும், இன்று இரவு நண்பர்களுடன் பார்ட்டிக்கு செல்வதும்தான் வழக்கம்.

இன்னும் சிலர் இரு சக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு கடற்கரை, ஈசிஆர் சாலை என சென்று மகிழ்வர். ஆனால் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நிச்சயம் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை உருவாக்குவர். அதில் நமக்கு நிச்சயம் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கும். அத்தகைய மீம்ஸ்களின் தொகுப்பு இதோ...

காலண்டர் வேண்டுமோ

காலண்டர் வேண்டுமோ

வருஷம் புல்லா ஆன்லைன்ல பர்சேஸ் பண்ணிட்டு இப்ப வந்து காலண்டர் கேக்குதோ காலண்டர்.

போய் தூங்குங்க

போய் தூங்குங்க

இந்த வருஷம் நியூ இயர் இரவு என்ன பன்ன போறோம்
போன வருஷம் என்ன பன்னோம் ஒன்னும் பன்னலை
அதே தான் போய் தூங்குங்கடா

சந்தோஷம்

சந்தோஷம்

நீ மட்டும் நல்லவனா இருந்தா எனக்கு 2019-ல சந்தோஷம் கொடுடா பார்ப்போம்
நான் கெட்டவனுக்கு எல்லாம் கெட்டவன்டா.

இந்த நாள் வரை

இந்த நாள் வரை

அந்த நாள் முதல் இந்த நாள் வரை
நியூ இயருக்கு ரிசொலுஷன் எடுத்ததில்லை!

பெரிய கஷ்டம்

பெரிய கஷ்டம்

ஏன் கஷ்டத்தை கொஞ்சமா குடுத்தா ஆகாதா, ரொம்ப பெரிசா தான் குடுப்பியா?
சின்ன கஷ்டம் எல்லாம் பாத்தாச்சாம். முடிஞ்சா பெரிய கஷ்டத்த குடுனு கேக்குறான்.

டிசம்பர் 31-ஆம் தேதி

டிசம்பர் 31-ஆம் தேதி

டிசம்பர் 31-ஆம் தேதி இரவு இது போல் கணவனை கட்டி வையுங்கள்.

ஆல் ரெடி

ஆல் ரெடி

இந்த புது வருஷத்துல என்ன பண்ணலாம்?
ரொம்ப யோசிக்காதீங்க இந்த புதுவருஷம் நம்மள என்ன பண்ணலாம்ன்னு ஆல்ரெடி யோசிச்சு வச்சிருக்கும்.

ஜனவரி 1 காலை

ஜனவரி 1 காலை

டிசம்பர் 31-ஆம் தேதி நைட் புல்லா குடிப்பது, ஜனவரி 1-ஆம் தேதி காலை தெய்வமே.. தெய்வமே...

English summary
Meme Creators created new year meme with extraordinary imagination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X