For Quick Alerts
For Daily Alerts
Just In
அடபாவிகளா.. இருந்த ஒரே ஒரு நாள் லீவையும் இப்டி கேன்சல் பண்ணிட்டீங்களே!
ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை என்ற அறிவிப்பு பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: கொரோனாவால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு மட்டுமல்ல.. ஞாயிற்றுக்கிழமைக்கே விடுமுறை கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில மாதங்களாக இருந்த ஞாயிறு முழு ஊரடங்கை தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
இனி சனிக்கிழமையே சிக்கன் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் சந்தோசமாக இருக்க.. இதே அறிவிப்பை கொரோனாவின் கோணத்தில் இருந்து மீம்ஸ்களாக்கி தெறிக்க விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...
Recommended Video
COVID வந்தால் Rs.50,000 Cashback! Keralaவில் வினோத விளம்பரம்
Comments
English summary
These are some jolly memes Collection on Corona sunday lockdown relaxation.