For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனுசங்களாடா நீங்க.. நீங்க நசுக்குற நசுக்குல கொரோனாவோட கிட்னியே சட்னி ஆகிடும் போலயே!

கொரோனா மற்றும் தீபாவளி பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் கொரோனா பயத்தில் வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் இப்போது தீபாவளி ஷாப்பிங் என கடைகடையாய் ஏறி இறங்கி வருகின்றனர்.

சமூக இடைவெளியெல்லாம் காற்றோடு பறந்து விட்டது. முறைப்படி பலர் மாஸ்க்கும் அணிவதில்லை. கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் சுற்றுவதைப் பார்த்தால், நிச்சயம் அதில் சிக்கி கொரோனா செத்திருக்கும் என்றே தோன்றுகிறது.

இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

 Memes Collection on Corona
 Memes Collection on Corona
 Memes Collection on Corona
 Memes Collection on Corona
 Memes Collection on Corona
English summary
These are some jolly memes Collection on Corona and Diwali purchase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X