For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உன்ன நம்பி கூப்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட.. செம கோபத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

சிஎஸ்கே அணி வீரர் கேதர் ஜாதவ் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: சமீபகாலமாகவே சிஎஸ்கே அணி சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.

தோனியின் ஆட்டம் முன்பு இருந்தது போல இல்லை என ரசிகர்கள் ஒருபுறம் கூறிவரும் நிலையில், சிஎஸ்கேயின் மற்ற வீரர்களும் சரியாக விளையாடாமல் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் ரொம்பவே சொதப்பி நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்டது கேதர் ஜாதவ் தான்.

12 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்த அவர், அதற்குள்ளாக மைதானத்தையே அதகளப் படுத்தி விட்டார்.

இதோ அவர் பற்றி வைரலாகும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes Collection on IPL 2020
Memes Collection on IPL 2020
Memes Collection on IPL 2020
Memes Collection on IPL 2020
Memes Collection on IPL 2020
English summary
These are some jolly memes Collection on IPL 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X