For Daily Alerts
Just In
vinayagar chathurthi memes :என்ன கோவத்துல இருந்தாளோ தெரியலை.. உடம்பு கொழுக்கட்டை மாதிரி வீங்கிடுச்சு
சென்னை: ஊரடங்கில் வந்துள்ள விநாயகர் சதுர்த்தி என்பதால் இம்முறை கொண்டாட்டங்களும் வித்தியாசமாக சமூகவலைதளங்களில் தான் உள்ளது.
Recommended Video
விநாயகரை வணங்கினால் என்னென்ன நன்மை தெரியுமா? | Ganesh Chaturthi
வழக்கம் போலவே வாட்ஸப் ஸ்டேட்டஸ்களில் தொடங்கி மீம்ஸ்கள் வரை அதகளப் படுத்தி வருகின்றனர். கொரோனா இல்லாத மீம்ஸா.. இதிலும் கொரோனா தொடங்கி, கல் போன்ற கொழுக்கட்டை வரை மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes Collection on vinayagar chathurthi.