For Daily Alerts
Just In
நானும் கறிக்கடைக்குத்தான் போறேன்.. வாங்களேன்.. டிராப் பண்றேன்!
சென்னை: ஆஹா.. ஒரு மாசமா வாடிப் போன வாயும்.. வதங்கிப் போன வயிறும்.. முடங்கிப் போன வாசமும்.. மீண்டும் தெருக்களை நிரப்பி மணக்க வைத்து வருகின்றன.. கறிச்சோறைத்தான் சொல்றோம்ண்ணே!
புரட்டாசி முடிந்தது.. ஐப்பசி விடிந்தது என்று போஸ்டர் ஒட்டாத குறையாக நான்வெஜ் பிரியர்கள் ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை படு ஜாலியாக அசைவ உணவுடன் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.
கொண்டாட்டங்களில் பங்கெடுத்து விழாவைச் சிறப்பிப்பதுதானே தமிழர் பண்பாடு.. எனவே நாமும் நாலு ஜாலி மீம்ஸ் போட்டு உங்களது மகிழ்ச்சியில் பங்கெடுக்கிறோம்.. ஏம்மா.. பிரியாணி ரெடியா.. ந்தா வாரேன்!
'அப்பாடா புரட்டாசி போயிடுச்சி.. எடுடா அந்த மஞ்சப்பைய.. மட்டன் வாங்க போகனும்'.. வைரல் மீம்ஸ்கள்
Comments
English summary
Some memes on non veg guys who are celebrating the first Sunday of Aippasi month today.
Story first published: Sunday, October 20, 2019, 13:41 [IST]