For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யோ.. நா கணக்குப் பாடத்துல ரொம்ப வீக்காச்சே.. என் 10வது மார்க் என்னன்னு தெரியலயே..!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்து அறிவித்ததுதான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் வாய்க்கு கிடைத்த அவல். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் பத்தா வகுப்பு மாணவர்களைவிட இவர்கள் அதிக மகிழ்ச்சியோடு இணையத்தில் மீம்ஸ்களாகத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சில மீம்ஸ்கள் அரசைக் கடுமையாக விமர்சித்தும், கேலி செய்து இருக்கின்றன. ஆனால் மற்றவைகளோ வழக்கம்போல் ஜாலி ரகம் தான்.

இதோ அந்த வகையில் நமது பங்கிற்கு நாமும் உருவாக்கிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on 10th public exam
Memes on 10th public exam
Memes on 10th public exam
Memes on 10th public exam
English summary
These are some jolly memes on 10th std public exam cancellation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X