For Daily Alerts
Just In
ஆமா பாஸ்.. எல்லாரும் தாமிரபரணியில்தான் குளிக்கிறாங்க ஓவர் ஓவர்!

தினகரன் ஆதரவாளர்கள் 20 பேர் குற்றாலத்தில் முகாம்- வீடியோ
சென்னை: குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர் அமமுகவைச் சேர்ந்த 18 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்.
ஆளுங்கட்சியினர் அபகரித்து விடக் கூடாது என்ற பயத்தில் இங்கு வந்து இவர்களை தங்க வைத்துள்ளதாக ஒரு பேச்சு. ஆனால் தாங்கள் தாமிரபரணியில் புஷ்கர விழாவுக்காகவே வந்துள்ளதாக இவர்கள் கூறுகின்றனர்.
எதற்கோ வந்து விட்டுப் போகிறார்கள்.. அவர்களை வைத்து சில ஜாலி மீம்ஸ் போட்டுள்ளோம்.. படிங்க, பாருங்க.. சிரிங்க.. இதை அந்த 18 பேரும் படிச்சால் இன்னும் சந்தோஷம்.. வந்த இடத்தில் அவர்களும் வாய் விட்டுச் சிரித்தால் நல்லதுதானே!






