For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்ணே!

பிக் பாஸ் 2 தமிழ் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் வீட்டில் போலீஸ் , திருடன் டாஸ்க் ரொம்பவே போரடிக்கிறது. சில சமயங்களில் திருடர்கள் சிரிக்க வைக்கிறார்கள், சில சமயங்களில் போலீஸ். ஆனாலும், இந்த டாஸ்க் ரசிக்கும்படியாக இல்லை.

காசு காசு என அனைவரும் கால்குலேட்டர்களாக அலைகின்றனர். சிலர் இது தான் வாய்ப்பு என தங்களுக்குப் பிடிக்காதவர்களை வம்பிழுத்து வேடிக்கைப் பார்க்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சுவையான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

memes on big boss 2 tamil
memes on big boss 2 tamil
memes on big boss 2 tamil
memes on big boss 2 tamil
English summary
These are some memes on Big boss 2 Tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X